அவள் வார்த்தையிலிருந்து !
காணாத போது காத்திருப்பது காதல் அல்ல ,
காதல் என்பது காத்திருப்பதே ???
காணாத போது காத்திருப்பது காதல் அல்ல ,
காதல் என்பது காத்திருப்பதே ???
அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....