நான்
யார் ?
பிறந்த
காரணம் தெரியவில்லை ?
ஏன்
பிறந்தேன் என்ற கேள்விக்கு பதிலில்லை .
உடன்
இருப்பவர்கள் ,
இருந்தவர்கள்
,
இறந்தவர்கள்
யாவரும்
பதில் சொல்லவில்லை !
வந்த
இடமும் , வாழ்ந்த இடமும்
நிரந்தரமில்லை
!
செல்லும்
இடமும் , சென்றுக் கொண்டிருக்கும்
இடமும்
சொந்தமில்லை !
அர்த்தம்
புரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும்
நான்
பித்தனுமில்லை !!!
நான்
யார் ?
No comments:
Post a Comment