உச்ச கட்ட காமத்தில்
உன்னை நானும் பார்த்தேனடி!
மச்சமில்லா உன் உடலில்
நான் மிச்சம் வைத்த பாகங்கள்
.
நித்தம் , நித்தம் நான்
நினைக்கையில்
ஏனோ என் மனம் நடுங்குதடி
அலங்கரிக்கப்பட்ட அழகை
சிதைக்க காமம் அழைக்குதடி,
அது எப்படி சிதைப்பதாகும்
உன் முழு சம்மதத்துடன் நான்
முயல்வதினால் ,
மூச்சு காற்று திணறுமே !
கண்கள் நான்கும் பேசுமே
!
உதடுகள் சுவாசிக்க தொடங்குமே
!
தசைகள் இருக்க பின்னுமே
!
இவை அனைத்தும் தொடங்கும்
முன்னே
நாம் இருவரும் ஒரு முறையாவது
பிறப்போமடி !!!
No comments:
Post a Comment