அவளை நினைத்து நான் எழுதிய
வரிகளை"
அவனை நினைத்து என்னவள் படிக்க
ஆரம்பிக்கிறாள் ….
எழுதும் போது வந்த கண்ணீர்
சில வரிகள் அழிந்தது ..
அவள் படிக்கும் போது வந்த
கண்ணீரில் மொத்த
கவிதையும் அழிந்தது
!!!!!!!அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....