அரையடியில் வெளியேறி ,
ஒரு அடியில் மடியில் படித்துறங்கி,
இரண்டடியில் தவழ துவங்கி ,
மூன்றடியில் நடை பழகி,
நான்கடியில் நம்பிக்கைப் பெற்று ,
ஐந்தடியில் நிர்வாணமாகி,
ஆறடியில் தனிமையில் நிம்மதியான நினைவுகளுடன் நிரந்தர உறக்கம் கிடைப்பது ...
அழகான வாழ்க்கை !!!!
ஒரு அடியில் மடியில் படித்துறங்கி,
இரண்டடியில் தவழ துவங்கி ,
மூன்றடியில் நடை பழகி,
நான்கடியில் நம்பிக்கைப் பெற்று ,
ஐந்தடியில் நிர்வாணமாகி,
ஆறடியில் தனிமையில் நிம்மதியான நினைவுகளுடன் நிரந்தர உறக்கம் கிடைப்பது ...
அழகான வாழ்க்கை !!!!
No comments:
Post a Comment