காதல் ?
ஏதோ ஒரு நாள் ?
எங்கோ ஒரு திசை ?
ஏதோ ஒரு வீதி ?
எங்கோ ஒரு இடம் ?
ஏதோ ஒரு காலம் ?
நாம் பிறந்தோம் !
ஏதோ ஒரு பார்வை ?
எங்கோ ஒரு பயணம் ?
ஏதோ ஒரு உரசல் ?
எங்கோ ஒரு பயம் ?
ஏதோ ஒரு சில முத்தம் ?
என நாம் வாழ்ந்தோம் !
ஏதோ கேள்விகள் ?
ஏங்கோ ஒரு சில எதிர்பார்ப்புகள் ?
ஏதோ ஒரு மாற்றம் ?
எங்கோ யாருக்கோ அது ஏமாற்றம் ?
ஏதோ ஒரு காரணம் ?
நாம் பிரிந்தோம் !!!
காதல் !!!
No comments:
Post a Comment