Friday, 7 September 2018

பூச்சி !!!

வெளிச்சமில்லா இருட்டாறையில்
விளையாட ஆசை !

என்றோ ஒரு நாள் மாட்டிக்கொள்வோமோ
என்ற பயத்தில் ,
பதுங்கியே விளையாடிக் கொண்டிருக்கிறது
விட்டில் பூச்சி

அந்த பல்லியை பார்த்து !!!




No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....