Monday, 10 September 2018

வாக்குமூலம் !!!

ஒவ்வொரு முறையும் ,
உன்னைப் பற்றி எழுதும் போது ,
மறந்தும் உன் பெயரை எழுதி
விடுவேனோ என்ற பயம்
உருவாகிக் கொண்டேயுள்ளது
என் மரண வாக்குமூலத்தில்  !!!





No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....