Sunday, 16 September 2018

சிகிரேட் !!!

விரல் நடுவே மாட்டிக்கொண்டிருக்கும்
பேனவிற்கும் !
உதடுகளின் நடுவே சிக்கியிருக்கும்
சிகிரேட்டிற்கும் மட்டுமே தெரியும் .



அவள் சொன்ன ,
அந்த மூன்றெழுத்து வர்த்தையின் அர்ந்தங்கள் !!!





No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....