Monday, 24 September 2018

அர்த்தமில்லை !!?

என் கற்பனைகளை காதலாக
மாற்றிய தேவதையே ?


என் மீது நீ ஆசைப்பட்டது  
உண்மையும் இல்லை !


நீ எனக்கு கிடைக்காமல் போனது
பொய்யுமில்லை !


நம் பிரிவு  நிரந்தரமில்லை !


இனிமேல் நம் சந்திப்பு
சாத்தியமில்லை !


நம் உறவை காலம்
கடக்கவுமில்லை !


நம் காதல் காலத்தை
கடந்து போகவுமில்லை !


உன் பிரிவால் என்
வார்த்தைகள் வரிகளாகவில்லை !


அந்த வரிகள் என்றும்
அர்த்தங்கள் தரப்போவதுமில்லை !


நேற்று நம் உறவு தொடங்கவுமில்லை !
இன்று அது முடியப்போவதில்லை !
நாளை நீ , நான் நாமாகப்போவதுமில்லை !

நாம் சேர்ந்திருப்பது அவசியமுமில்லை !



No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....